Loading Events

« All Events

அகில இந்திய சித்த வைத்திய மாநாடு

March 6 @ 8:00 am - 5:00 pm

வடலூரில் நடைபெற்ற 41வது அகில இந்திய சித்த வைத்திய மாநாட்டில் ரோஹிணி வழங்கும் ஆரோக்கிய சேவையைப் பாராட்டி ரோஹிணி குழும இயக்குநர் டாக்டர். ப. திருஞானசம்பந்தம் அவர்களுக்கு ‘வள்ளலார் விருது’ வழங்கப்பட்டது. ரோஹிணி இயக்குநர் பாரம்பரிய மருத்துவர்கள் மூலிகை மருந்துகளை தரமாகத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வழிகளையும் தம் சிறப்புரையில் வலியுறுத்தினார்.

Details

Date:
March 6
Time:
8:00 am - 5:00 pm
Event Category:

Venue

வடலூர்

Image Gallery