Loading Events

« All Events

உலக மகளிர் தினம்-இன்னும் 8 நாட்களில்

February 27

உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில், ரோஹிணி சேவையாளர்கள் அனைவரும் பெண்களின் சிறப்பைப் பற்றி ஆங்காங்கே பேச வேண்டும். அதற்கும் மேலாக, பெண்களுக்கு எல்லா வயதில் தோன்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வையும் அவை வராமல் தடுக்கும் ரோஹிணி வழங்கும் மூலிகை உணவுகள் பற்றியும் விளக்க வேண்டும்.

Details

Date:
February 27