
பொட்டானிக்கல் எண்டர்பிரனர்ஷிப்
November 29, 2018 @ 8:00 am - 5:00 pm
ரோஹிணியின் சார்பாக ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் ‘பொட்டானிக்கல் எண்டர்பிரனர்ஷிப்’ ஒரு நாள் மூலிகை விழிப்புணர்வு கருத்துப் பட்டரை நடைபெற்றது. அதில் 200 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அதில் ரோஹிணியின் இயக்குநர் டர்க்டர்.ப. திருஞானசம்பந்தம், திரு.வி.கே. ரவி(ஈரோடு), டாக்டர் அஞ்சனா, டாக்டர் எ. பாபுகார்த்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.