தற்கால வாழ்க்கையை எளிதாக்க பல கருவிகள் நமக்கு கிடைத்துள்ளன.
இவை வரப்பிரசாதம்தான் – சந்தேகமில்லை. ஆனால், அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பல புதிய மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்பிரச்சனைகள் அவற்றைத்
தடுக்கும் / தீர்க்கும் வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.