Loading Events

« All Events

ரோஹிணி வழங்கும் மூலிகை தொழில் முனைவோர் பயிற்சி – SFR பெண்கள் கல்லூரி, சிவகாசி

March 4 @ 8:00 am - 5:00 pm

மூலிகை தொழில் முனைவோர் பயிற்சியை எந்த தரப்பு மக்களும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை கடந்த 7 வருடங்களாக சிவகாசி SFR பெண்கள் கல்லூரியில் சிறப்புடன் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு நடைபெற்று வரும் இப்பயிற்சியில் 50 கல்லூரி மாணவிகள் ரோஹிணி மூலிகை பொருட்களை விற்பனை செய்து படிக்கும் போதே பணம் சம்பாரித்து வருகின்றனர். கடந்த 05.02.2018                 அன்று நடைபெற்ற ஒரு நாள் பயிற்சியில் ரோஹிணி வர்த்தக இயக்குனர் டாக்டர்.ப.திருஞானசம்பந்தம் அவர்கள் எளிய நிலையான வருமானத்திற்கு எளிய வழிகளை விளக்கி கூறி சிறப்பான விற்பனை செய்து வருபவர்களை பாராட்டி கெளரவித்தார்கள்.

Details

Date:
March 4
Time:
8:00 am - 5:00 pm

Venue

சிவகாசி

Image Gallery