« All Events

Awareness Program

சிறப்பு பயிற்சி

Date: February 14 @ 8:00 am | Location: திருப்பத்தூர்

மூலிகைகளின் அவசியம் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த சிறப்பு பயிற்சி


விழிப்புணர்வு கூட்டம்

Date: November 23, 2019 @ 8:00 am | Location: சென்னை

விழிப்புணர்வு கூட்டம் - ரோஹிணி ஆயுர்வேதிக் ஹெல்த் சென்டர்.


உறுப்பினர்கள் விழிப்புணர்வு கூட்டம்

Date: April 2, 2019 @ 8:00 am | Location: சேலம்

உறுப்பினர்கள் விழிப்புணர்வு கூட்டம் சேலம் - திரு. எம். கிருஷ்ணமூர்த்தி


மூலிகையில் ஆரோக்கிய வாழ்வு

Date: February 4, 2019 @ 8:00 am | Location: ஆற்காடு

மூலிகையில் ஆரோக்கிய வாழ்வு- சிறப்புரை நிகழ்வு மற்றும் ஆலோசனை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஆற்காடு (திரு. ஜெ. மோகன்ராஜ்)


விழிப்புணர்வுக்கூட்டம்

Date: December 26, 2018 @ 8:00 am | Location: சென்னை

ரோஹிணி தலைமை ஆயுர்வேத மருத்துவமனை, சென்னை. (திரு.க.தமிழ்ச்செல்வன்)


மூலிகை மருத்துவ விழிப்புணர்வு முகாம்

Date: December 24, 2018 @ 8:00 am | Location: வேலூர்

மூலிகை மருத்துவ விழிப்புணர்வு முகாம் செந்தில் முருகன் ரோஹிணி ஹெர்பாலயா  (மரு எம். கிருஷ்ணமூர்த்தி, வேலூர்)


இராசாயன தீங்குகள் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம்

Date: December 4, 2018 @ 8:00 am | Location: நாகர்கோயில்

NMS மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு இராசயன தீங்குகள் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம்(மரு. ஸ்டீபன் சு. அசோகன் திருவட்டார், நாகர்கோயில்)


பொட்டானிக்கல் எண்டர்பிரனர்ஷிப்

Date: November 29, 2018 @ 8:00 am | Location: ஈரோடு

ரோஹிணியின் சார்பாக ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் 'பொட்டானிக்கல் எண்டர்பிரனர்ஷிப்' ஒரு நாள் மூலிகை விழிப்புணர்வு கருத்துப் பட்டரை நடைபெற்றது.  அதில் 200 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  அதில் ரோஹிணியின் இயக்குநர் டர்க்டர்.ப.  திருஞானசம்பந்தம், திரு.வி.கே. ரவி(ஈரோடு),  டாக்டர் அஞ்சனா,  டாக்டர் எ. பாபுகார்த்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.


ஹெக்கோ நிகழ்ச்சி

Date: August 18, 2018 @ 8:00 am | Location: வாழப்பாடி

ஹெக்கோ நிகழ்ச்சி - மோகனூர் திரு.கே.வரதராஜன், திரு அருண், வாழப்பாடி


ஆரோக்கிய சங்க உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டம்

Date: August 15, 2018 @ 8:00 am | Location: கடலூர்

ரோஹிணி ஆரோக்கிய சங்க உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டம் - கடலூர் திரு.N.ராஜசேகரன்