« All Events

Courses/Classes

மூலிகைத் தொழில்முனைவோர் சான்றிதழ் பயிற்சி

Date: January 7 @ 8:00 am | Location: சென்னை

சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மூலிகைத் தொழில்முனைவோர் சான்றிதழ் பயிற்சி


சிறப்பு பயிற்சி

Date: December 28, 2018 @ 8:00 am | Location: தென்காசி

ரூமி வில்வா, லிவரம், ஆரோக் சிறப்பு பயிற்சி(மரு. எஸ்.பொ. இராம்சுப்ரமணியம், தென்காசி)


சான்றிதழ் வழங்கும் விழா

Date: December 21, 2018 @ 8:00 am | Location: பரமத்தி வேலூர்

வர்ம சிகிச்சை பட்டயப் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா பரமத்திவேலூர் - திரு. சுந்தர சுப்பிரமணியன்


யோகா பயிற்சி வகுப்பு

Date: December 10, 2018 @ 8:00 am | Location: பூந்தோட்டம்

பூந்தோட்டம் வேத பாடசாலையில் யோகா பயிற்சி வகுப்பு (ரோஹிணி ஆயுர்வேதிக் ஹெல்த் சென்டர், கும்பகோணம்)


வர்மா சிறப்பு பயிற்சி

Date: August 3, 2018 @ 8:00 am | Location: தஞ்சாவூர்

ரோஹிணி சேவையாளர்களுக்கு வர்மா சிறப்பு பயிற்சி வழங்கி சான்றிதழ் தருகிறார். Dr.R.சதீஷ், தஞ்சாவூர்.


கோடைகால வேலைவாய்ப்பு பயிற்சி

Date: June 28, 2018 @ 8:00 am | Location: சென்னை

சென்னை அம்பேத்கர் கல்லூரியில் எம்.எஸ்.சி வேதியியல் பயிலும் மாணவர்களுக்கான கோடைகால வேலைவாய்ப்பு பயிற்சி - டாக்டர்.திரு.ப.திருஞானசம்பந்தம், டாக்டர்.சு.அசோகன்


பொட்டானிக்கல் எண்டர்ப்ரனர்ஷிப் கருத்தரங்கம்

Date: April 1, 2018 @ 8:00 am | Location: தூத்துக்குடி

ரோஹிணி கடந்த 1996ம் ஆண்டு முதல் நமது இந்திய பாரம்பரிய மருத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் இயற்கையில் கிடைக்கின்ற மூலிகைகள் தாவரங்களை பயன்படுத்தி 75க்கும் மேற்பட்ட மூலிகை அன்றாட உபயோகப் பொருட்கள் வரும்முன் காக்க தேவைப்படும் மூலிகை உணவுகள், நாட்பட்ட நோய்களுக்கு தேவையான மூலிகை மருந்துகளையும், ரோஹிணி குழுமத்தின் விஞ்ஞானிகள் ரூமி ஹெர்பல்ஸ் ஆராய்ச்சி மையத்தின் வசதிகளை கொண்டு தரமாக தயாரித்து வழங்கி வருதை நீங்கள் அறிவீர்கள். இன்று உலகெங்கும் நம் இந்திய மூலிகைகளுக்கு அமோக வரவேற்பு வந்து கொண்டு இருக்கிறது. கலை அறிவியல் கல்லூரிகளில், தாவரவியல் மற்றும் வேதியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு மூலிகைகளில் எதிர்காலத்தில் உள்ள தொழில் வாய்ப்பை உணர்த்தி அவர்களையும் மூலிகைத் துறையில் ஈடுபட பல இடங்களில் கருத்தரங்கங்களும், பயிற்சி பட்டறைகளும் நடந்து வருகின்றது. இதில் சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு நமது நிறுவன அனுபவத்தை இளைஞர்களுக்கு பகிர்ந்து, அவர்களை ஊக்குவிக்க ரோஹிணி இயக்குனர் டாக்டர்.திருஞானசம்பந்தம் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 25.02.2018 அன்று தூத்துக்குடி மாநகரத்தில் காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் தாவரவியல் துறை நடத்திய பொட்டானிக்கல் எண்டர்ப்ரனர்ஷிப் என்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இதில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், கிராமப்புறங்களுக்குக் சென்று மூலிகை விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கவும் ஆர்வம் காண்பித்துள்ளார்கள். அந்த கல்லூரியில் தாவரவியல் துறை மூலிகை தொழில் முனைவோர்களுக்கு நடத்தவும் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.


CHNM

Date: January 17, 2018 @ 8:00 am | Location: சென்னை

CHNM பயிற்சி வகுப்பு - சென்னை


Yoga Training Certificate function

Date: October 27, 2017 | Location: Kumbakkonam

Kumbakkonam Rotary Club and EHERT together conducted a 3 months training program for students of Kamarajar Municipal High School, Melacauvery, Kumbakkonam.


Diplomo in Varma and Massage – for Health Club member

Date: October 1, 2016 | Location: Vellore