« All Events

Health Awareness

ஆரோக்கியம் தரும் நமது மூலிகைகள்

Date: February 2 @ 8:00 am | Location: திருத்தணி

ஆரோக்கியம் தரும் நமது மூலிகைகள் - சிறப்புரை. அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி, திருத்தணி (திரு. ஜெ. மோகன்ராஜ்)


ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

Date: December 3, 2018 @ 8:00 am | Location: இராமேஸ்வரம்

ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி அழகப்பா பல்கலைக்கழக மாலைக் கல்லூரி இராமேஸ்வரம் - (திரு.ஜி. ரமேஷ்)


மாறி வரும் வாழ்க்கை முறையால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளும் அவற்றின் தீர்வுகளும் – (1)

Date: September 15, 2018 @ 8:00 am | Location:

தற்கால வாழ்க்கையை எளிதாக்க பல கருவிகள் நமக்கு கிடைத்துள்ளன. இவை  வரப்பிரசாதம்தான் - சந்தேகமில்லை. ஆனால், அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பல புதிய மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்பிரச்சனைகள் அவற்றைத் தடுக்கும் / தீர்க்கும் வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.


ரோஹிணி ஆரோக்கிய சங்க உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டம் – பரமத்தி வேலூர் (திரு.G.ரமேஷ், திரு.பாலச்சந்தர் & திரு.சுந்தரசுப்பிரமணியம்)

Date: August 10, 2018 @ 8:00 am | Location: பரமத்தி வேலூர்

ரோஹிணியின் உயர்நிலைப் பட்டமான ரோஹிணி ’ரூபி’ மற்றும் ’ரோஹிணி எமரால்ட்’ நிலையை அடைய இலக்காக கொண்டு செயல்படும் உறுப்பினர்களின் கூட்டம் பரமத்திவேலூர் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சோழ மண்டல தலைவரும் ’ரோஹிணி ராயல் கோல்டு’ திரு,ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். நாமக்கல் திரு.பாலச்சந்தர் உள்ளிட்ட பல மூத்த சேவையாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் ரோஹிணியின் வர்த்தகம் குறித்தும் அது எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்தும் விவரிக்கப்பட்டது. பின்னர் மேற்கூறிய நிலைகளை குறிப்பிட்ட கால அளவில் அடையும்போது கிடைக்கும் வருமான வாய்ப்பு குறித்தும் எடுத்துக்காட்டுடன் விளக்கம் தரப்பட்டது. புதிய பட்டங்களை அடைய உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், அடையத் தேவையான தலைமைத்துவ பண்புகளை விளக்கினார்கள்.


Solution To Pollution

Date: January 25, 2017 @ 9:00 am | Location: Bentink School, Purasawalkam

Health Camp, Herbs For Healthy Life and N G C Intended Participants: 220 School Teachers Special Guests (Honorary Participants) - Dr. S. Ashokan Highlights Special Mention: Consultation For 87


Herbal Awarness Meeting for Students

Date: August 1, 2016 | Location: Cuddalor


Herbal Awarness Meeting for Public

Date: August 1, 2016 | Location: Vellore