« All Events

Special Day Celebrations

உலக மகளிர் தினம்

Date: March 8 @ 8:00 am | Location:


ரோஹிணி ஆயுர்வேத மரு.ஆர். பாலதிவ்யா மணவிழா

Date: December 5, 2018 @ 8:00 am | Location: தஞ்சாவூர்

ரோஹிணி ஆயுர்வேத மரு.ஆர். பாலதிவ்யா மணவிழாவில் ரோஹிணி குடும்பங்கள் நேரில் வந்து வாழ்த்தின.(29/09/18)


உலக இதய தினம் விழிப்புணர்வு கூட்டம்

Date: November 24, 2018 @ 8:00 am | Location: திருநெல்வேலி

உலக இதய தினம் விழிப்புணர்வு கூட்டம் திரு.எஸ்.பொ. இராம்சுப்ரமணியம், திருநெல்வேலி


நிறுவனர் தினவிழா

Date: August 23, 2018 @ 8:00 am | Location: சேலம்

ரோஹிணி நிறுவனர் தினம் மற்றும் சுதந்திர தின விழா கூட்டம் - திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.தழிழ்செல்வன், சேலம்


வர்த்தகம் மேம்பட கோவிலில் சிறப்பு பிராத்தனை மற்றும் மருத்துவ முகாம் – திரு.வீ.கே.இரவி, ஈரோடு

Date: August 23, 2018 @ 8:00 am | Location: ஈரோடு

சிறப்பு வழிபாட்டுக் கூட்டம்: ’திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என்பர். செயல்களை நம்மால் முடிந்த வரை செய்துவிட்டு கூடுதல் பலம் பெற வேண்டுதல் செய்வர் பலர். ஈரோடு திரு வீகே ரவி அவர்கள் தம் உடல்நிலை இயல்புநிலைக்கு வந்ததற்கும் ரோஹிணி இயக்குனர் டாக்டர் ப திருஞானசம்பந்தம் அவர்களின் பிறந்த தின வாழ்த்தாகவும் ஈரோடு ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். 1000 திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. புதுமையான வேண்டுதலாக இருந்தாலும் பயன்பெற்றது பொதுமக்களே என்பதால் ரோஹிணி சார்பில் பாராட்டுகிறோம்.


கோயமுத்தூர் மூத்த ரோஹிணி சேவையாளர் திரு.R.ரகுபதி அவர்கள் வழங்கி வரும் ஆரோக்கிய சேவையை பாராட்டி ருதம்பரா யோகா அறக்கட்டளை ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கெளரவித்துள்ளது

Date: August 6, 2018 @ 8:00 am | Location:

ரோஹிணியில் இணைந்தது முதல் ஆரோக்கிய சேவையை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வரும் திரு ரகுபதி அவர்களுக்கு கோவையின் ’ருதம்பரா யோகா அறக்கட்டளை’ எனும் பிரசித்தி பெற்ற சேவை நிறுவனம் ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கெளரவித்துள்ளது. சென்ற மாதம் அங்கு நடைபெற்ற மிகப்பெரிய கருத்தரங்கில் இந்த விருதை வழங்கியுள்ளது. குழுவை ஏற்படுத்துதல், குழுவினரின் வருவாயை உயர்த்த அவர்களுக்கு வழிகாட்டுதல் என்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் ரோஹிணியின் மூத்த சேவையாளர் திரு ரகுபதி அவர்களைப் பாராட்டுகிறோம்


ரோஹிணி நிறுவனர் டாக்டர் மகேஸ்வரன் நினைவுதினம்

Date: July 21, 2018 @ 8:00 am | Location: திருநெல்வேலி

ரோஹிணி நிறுவனர் டாக்டர் மகேஸ்வரன் நினைவுதினத்தில் பாண்டிய மண்டல உறுப்பினர்கள் சந்திப்பு, திருநெல்வேலி.


ரூமி மூலிகை சேவை மையம்

Date: July 6, 2018 @ 8:00 am | Location: குமாரபாளையம்

சமுதாய வானொலியில் ஸ்ரீ நிதி ரோஹிணி ஹெர்பாலயா திரு வீ.கே.ரவி & ரூமி மூலிகை சேவை மையம் குமாரபாளையம் திரு கோபிராவ்.


ரோஹிணி சேவை மையம் துவக்கம்

Date: July 2, 2018 @ 8:00 am | Location: சென்னை

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ரோஹிணி சேவை மையம் துவக்கம் - திரு.சிவ செந்தில், திருச்செந்தூர், திரு.முருகன், சென்னை


கெளரவப் பட்டமளிப்பு விழா

Date: June 30, 2018 @ 8:00 am | Location: திருப்பூர்

மூலிகை விழிப்புணர்வு கூட்டம் மற்றும் இமயம் வெற்றி பெற்றவர்களுக்கான கெளரவப் பட்டமளிப்பு விழா - திரு.சி.கே.சண்முகராஜன், திருப்பூர்